வேந்தனின் அளத்தியிவள்
வேந்தன்… 1
வணக்கம் நண்பர்களே
rajani எனும் பெயரில் எழுதிய நான் vaageeswari எனும் பெயரில் மாற்றி எழுதுகிறேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்💕
கோவில் சுவற்றின் மீது அவர்கள் மூணு பேரும் அமர்ந்திருந்தார்கள். கால்களை ஓயாமல் தட்டிகிட்டும், ஒண்ணுக்கொன்னு...