Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

ஆலியில் நனையும் ஆதவன் - Kalai Karthi's Review

Administrator
Staff member
Joined
Dec 14, 2024
Messages
89
நறுமுகை தளத்தில் போட்டியில் எழுதிய என் கதைக்கு ஆன்லைனில், தோழி Kalai Karthi கொடுத்த விமர்சனம்❤️

Kalai Karthi

ஆலியில் நனையும் ஆதவன் கதை சூப்பர். ஆதித் வர்ஷா இருவரும் வேற ஒருவருக்கு என முடிவாகி இருக்க அவர்கள் லைப் பார்ட்னர்ஸ் சரியில்லை நமக்கு இவங்களை விட்டு விட்டு ஆதித் வர்ஷா சேர்ந்தால் நல்ல இருக்கும் எண்ணம் வருகிறது. ஆதித் வர்ஷா இருவரின் கல்யாணம் நடக்கும் சமயம் பிரச்சினை ஆரம்பிச்சு பழிவாங்க இருவருக்கும் கல்யாணம் செய்து கொள்கிறாங்க . பழிவாங்க பண்ணினாலும் ஆதித் ரொம்ப அமைதி தான் கோபம் வந்தாலும் கொஞ்ச நேரத்தில் காணாமல் போய் விடுகிறது. ஒருத்தருக்கு ஒருத்தர் ஜோடி அளவு காதல் வந்து அவளை ஏற்றுக் கொள்ள செய்கிறார்கள் அவன் வீட்டில். வர்ஷா அம்மா வரும் போது பிரச்சினை ஆகி அது அவர்களுக்கு தெரிந்து பிரச்சினை சுபமாக முடிந்து முடிவு அழகு. ரொமான்ஸ் பாசம் தங்கை டூ மச் தான்.ஆதித் அம்மா அப்பா வர்ஷா அம்மா அப்பா சூப்பர். அத்தை பொண்ணு டூ மச். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன். ஆதித் ரொம்ப பிடிச்சிருக்கு அழகு அவன்.
 
Top