- Joined
- Dec 14, 2024
- Messages
- 89
- Thread Author
- #1
டீசர் 1
நாயகன் - அதிவீர பாண்டியன்
நாயகி - திலோத்தமா
"ஏன் இப்படி பண்ணின" ரெத்தமென சிவந்த கண்கள் உறுத்து விழிக்க வினவினான் அதிவீர பாண்டியன்.
"உன்னை மாதிரி ரெத்த வெறி பிடிச்சவன் கூட அவ வாழ கூடாதுன்னு தான் அப்படி பண்ணினேன்" கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி அவனது அக்னி விழிகளை நேருக்கு நேராக சந்தித்தபடி கூறினாள் ஆராதியா.
அவள் சொன்னதை கேட்டு, "ஓ" என்ற அதிவீர பாண்டியன் அதிகம் பேசவில்லை, சில நொடிகள் யோசனையாக நாடியை நீவியவன், பின்பு அவள் விழிகளை பார்த்து, "அப்போ இனிமே இந்த ரெத்த வெறி பிடிச்சவன் கூட வாழ்றதுக்கு ரெடியா இரு" என்றான் மிகவும் அழுத்தமாக.