Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

Search results

  1. Naemira

    டீசர் 1

    #டீசர் "கட்! கட்! கட்!" என்றவன், ஒருவித எதிர்பார்ப்புடன் தன்னை நோக்கி நடந்து வந்த, அந்த படத்தின் புதுமுக கதாநாயகனான ஜிக்னேஷின் தோள்களைத் தட்டி, "வெல்டன் ஜிக்னேஷ்! சீன்ஸ் எல்லாமே பெர்ஃபெக்ட்டா வந்திருக்கு. யு ஹேவ் அ ப்ரைட் ஃபியூச்சர்!" என்றான். "தேங்க் யு ஸோ மச் சார்! நீங்க இல்லன்னா என்னால...
  2. Naemira

    அத்தியாயம் 13

    Very sorry for late update friends ஹால் டிக்கெட்டை வாங்கிவிட்டு ரெஸ்டாரண்டில் அமர்ந்து நண்பர்கள் மூவரும் அரட்டை அடித்து கொண்டு தாங்கள் ஆர்டர் செய்த உணவிற்காக காத்திருக்க, "ஏய் யாத்ரா நானும் காலையில இருந்து பார்க்கிறேன் அண்ணாவை பத்தி உனக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா டி" என்றாள் மதனா. மதனா...
  3. Naemira

    முன்னுரை

    கனவெல்லாம் வந்து காதல் செய்கிறாய் ! விழித்துக்கொண்டால் மறைந்து விடுகிறாய்! நெஞ்சமெல்லாம் உன் நினைவுகள் கனக்குதடி! விழிகள் உன்னை தேடி அலையுதடி! நான் அறியாமல் என் மனதை பறித்துக்கொண்டாய்! நிஜத்திற்கும் நிழலிற்கும் இடையே என்னை சிக்கவைத்தாய்! உனக்காக ஏங்கி நித்தமும் தவிக்கிறேனடி! உன்...
  4. Naemira

    நாயகன்

    "பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ”பண்டிதரின் குரல் கேட்கவில்லை, மங்கள வாத்தியங்கள் முழங்கவில்லை. ஆனால் கழுத்தில் அவன் கட்டிய புத்தம் புதிய மஞ்சள் தாலியுடன் கண்களை மூடிய நிலையில் நிற்காமல் கண்ணீர் வடிய சுவற்றில் சாய்ந்து நின்றாள் திருமதி. மஹிமா ஆதித்தன் . பெண்ணவளின் மனதிற்குள் ஆயிரம் வலிகள்! இனி என்ன...
  5. Naemira

    நிலவே 73, 74 & 75

    நிலவே 73 இத்தனை நாட்களாக விடாமல் வீசிய புயல் ஓய்ந்ததில் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர். ஆஷிக்கும் ஆதர்ஷும் எதையோ பற்றிப் பேசி சிரித்துக் கொண்டிருக்க, "என்னடா சிரிப்புச் சத்தம் எல்லாம் பயங்கரமா இருக்கு, என்ன விஷயம்?” என்றவாறு வந்த ரோஹித்திடம், ஆதர்ஷ் புன்னகையோடு, "இல்லை, எனக்குக்...
  6. Naemira

    நிலவே 70, 71 & 72

    நிலவே 70 விஷயம் அறிந்த அஸாத் அலைபேசியில் யாருக்கோ தொடர்பு கொண்டு, “என்னய்யா எல்லாரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என்கிட்ட வாங்குனதெல்லாம் மறந்துபோச்சா? எந்த வழி மறந்தாலும் வந்த வழி மறக்க கூடாது. நான் நினைச்சேன், ஒரே நாள்... உங்கள ரோட்டுக்குக் கொண்டு வர ரொம்ப நேரம் ஆகாது. அந்த இன்ஸ்பெக்டர்...
  7. Naemira

    நிலவே 67, 68 & 69

    நிலவே 67 ரிப்போர்ட்டர்ஸ் சமீரிடம் வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப் பட்டிருப்பதைப் பற்றிக் கேட்க, “இந்தியாவுல நீதி இன்னும் சாகலைன்னு நான் நம்புறேன்.” என்று ஒரே ஒரு வரியில், வெற்றி தன் பக்கம்தான் என்பது போலக் கூறிவிட்டு சென்றான் மிடுக்காக. தன் எதிரே உருக்குலைந்து போய் வந்த ஜியாவைப்...
  8. Naemira

    நிலவே 64, 65 & 66

    நிலவே 64 உடல் அலுப்பு காரணமாய் சற்று நேரம் அசந்திருந்த ஆஷிக், சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்த பொழுது, ஜியா மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். கண்கள் மேலே சொருக கை, கால்கள் எல்லாம் உதறல் எடுக்க, “ஆஷிக் ஆஷிக்..” என்ற அவனது பெயரையே தடுமாற்றத்தோடு உளறினாள். பதறி போனவன்...
  9. Naemira

    நிலவே 61, 62 & 63

    நிலவே 61 நாட்கள் வாரங்களாக நீள இருவருக்கும் இடையே உள்ள விரிசல் மட்டும் அப்படியே இருந்தது. விழிகளும் மனதும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டதே தவிர, இவர்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆஷிக்கிற்குத் தான் கொஞ்சமும் தகுதி இல்லை என்கின்ற எண்ணத்தில் ஜியா அவனை விட்டு முடிந்தளவு விலகிருக்கவே...
  10. Naemira

    நிலவே 59 & 60

    நிலவே 59 படுக்கையெல்லாம் குருதியால் நனைந்திருக்க, வலியில் கண்கள் மேலே சொருகியவாறு முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட, அந்த அறையே அலறும் அளவிற்கு மாளவிகா, "ஜியா மேடம்... ஆ... ஆ...” என்று வலியில் கதறி அழுது கொண்டிருந்தாள். குருதி நிற்காமல் ஓட, ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் வழியிலே...
  11. Naemira

    நிலவே 57 & 58

    நிலவே 57 அது ஜியா ஆஷிக்கைப் பிரிந்திருந்த நேரம். தியாவின் சூழ்ச்சியால் ஜியா, ஆஷிக் மீது சந்தேகம் கொண்டு அவனை விட்டு பிரிந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், ஒருநாள் ஆஷிக், ஜியாவை காண அவளது இல்லத்திற்கு வந்தான். வந்தவன் ஜியாவிடம் ரகளைச் செய்ததால் அவர்களின் விவரம் ஜியாவின் சித்திக்கு தெரியவர...
  12. Naemira

    நிலவே 55 & 56

    நிலவே 55 ஜீவாவின் அழைப்பை பார்த்த மறுநொடி ஜியாவின் உள்ளத்தில் காரிருள் சூழ்ந்து கொள்ள, கருவிழிகள் இரண்டும் விழிநீரில் மிதக்க, தேகம் நடுங்கினாள். தன்னைக் காதலாய் மையம் கொண்டிருந்த தன்னவனிடம் இருந்து வேகமாக விலகி, ஆஷிக் நடப்பதை கிரகிப்பதற்குள் தன் அலைபேசியோடு, சட்டென அறையின் கதவை வேகமாகத்...
  13. Naemira

    நிலவே 53 & 54

    நிலவே 53 உறங்கும் பொழுதும் விழித்திருக்கும் பொழுதும் நொடி பொழுதும் விலகாமல், ஜியாவை முழுதும் ஆக்கிரமித்த ஒரே முகம் என்றால் அது ஆஷிக்கின் முகம் தான். கிளம்பும் பொழுதும் தன்னிடம் ஒழுங்காகப் பேசவில்லை. இந்த ஒரு சின்ன விஷயத்துக்காகத் தன்னை அவன் இப்படித் தண்டிக்கிறானே என்று அவளது கண்கள் கலங்கியது...
  14. Naemira

    நிலவே 51 & 52

    நிலவே 51 "என்னடா கிளம்பிட்டீங்களா?” என்றவாறு நுழைந்த ஆஷிக்கை, ஆதர்ஷ், “வாடா புது மாப்பிள்ளை, எப்படி இருக்க? அப்புறம் மச்சான், நேத்து என்ன ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ஆ...” என்று ராகம் போட, ரோஹித் ஆஷிக்கைப் பார்த்து புன்னகைத்தவாறு அவர்களோடு வந்து அமர்ந்தான். ஆதர்ஷ், ஆஷிக்கிடம்...
  15. Naemira

    நிலவே 48, 49 & 50

    நிலவே 48 சூரியன் கண்விழிக்க பொழுது எப்படித்தான் உருண்டோடியதோ? மயக்கும் மாலை பகலை மையம் கொள்ள, அனைவரும் ஆஷிக், ஜியாவின் ரிசப்ஷன் ஏற்பாட்டில் கவனமாய் இருந்தனர். எப்பொழுதும் இரவு நேரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த நட்சத்திர விடுதி, இன்று மகுடத்திற்கு மகுடம் சேர்ப்பது போலப் பல விலையுயர்ந்த...
  16. Naemira

    நிலவே 46 & 47

    நிலவே 46 ஆதர்ஷ், ரோஹித் இருவரும் இவர்களோடு இணைந்துகொள்ள, ஷாப்பிங் என்கின்ற பெயரில் இவர்கள் ஆறு பேரும் மும்பையை ஆனந்தமாக வலம்வந்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் சமீர், ஆயிஷாவின் மூலமாக அவர்கள் வெளியே வந்திருப்பதைத் தெரிந்துகொண்டு, எப்படியாவது ஜியாவிடம் பேசிவிடலாம் என்கின்ற எண்ணத்துடன் அங்கே வர...
  17. Naemira

    நிலவே 44 & 45

    நிலவே 44 தன்னிடம் இருந்து தப்பித்து ஓடிய பகலை, உன்னை விடமாட்டேன் என்பதாய் விடாமல் துரத்தி பிடித்துத் தனக்குள் முழுவதுமாகச் சிறைவைத்திருந்த இரவு வேளை. அந்தப் பகலை போல ஜியாவும் தன்னை விடமாட்டேன் என்று துரத்துபவர்களிடம் இருந்து ஓடுகிறாள். "ஜியா ஓடு... நிற்காத...” என்று உயிர்போகும் வலியில்...
  18. Naemira

    நிலவே 42 & 43

    நிலவே 42 அவள் சென்ற பிறகு ஜியாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக, "ஹாய் பொண்டாட்டி, மாமா வந்திருக்கேன் கண்டுக்காம அப்படி என்ன ட்ரீம்ஸ்ல இருக்க?” என்று கண்சிமிட்டியவாறே அவளது அருகில் நெருங்கி அமர்ந்தான். “சரி, உன் ஹஸ்பண்ட்க்கு என்ன கிஃப்ட் தர போற? வா, அப்படியே கன்னத்துல நச்சுன்னு ஒன்னு குடு...
  19. Naemira

    நிலவே 40 & 41

    நிலவே 40 எப்படிக் கூறியும் புரிந்து கொள்ளாதவளுக்குத் தன் ஒற்றை முத்தத்தால் உணர்த்திவிட்டான் தன் காதலை! வன்மை, மென்மை என்று தனது பெண்மையை ஆதிக்கம் செய்த அவனது ஆண்மையில் மெல்ல இளகினாள் ஜியா. கண்களை மூடி லயித்திருந்தவளைப் பார்த்து, "போகலையா?” என்று கூற, விழிமலர்ந்தவள் அவனது உயிர் வரை சென்று...
Top