நிலவே 27
கலைந்த கேசம், கசங்கிய ஆடை, சிறிதளவு இடைவெளி கூட இல்லாமல் ஆஷிக் ஜியாவை இறுக்கமாக அணைத்திருந்த நிலை, பார்ப்பவர்களின் விழிகளுக்கு வேறு விதமாகத் தோன்ற, கூடியிருந்தோர் அனைவரின் பார்வையும் ஆஷிக்கை விட அதிகமாக ஜியா மீது பட, தங்களுக்குள் அவளைக் கண்டவாறே ஏதேதோ பேச, அப்பொழுது ஷாஹித்தின்...