"அப்படித்தான் எனக்கு உங்களை பிடிக்கல, இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம், உங்களை வெறுக்கிறேன், உங்க வேலைய வெறுக்கிறேன், மொத்தத்துல கல்யாணத்தை வெறுக்குறேன், முக்கியமா உங்களை சுத்தமா நான் வெறுக்கிறேன்" என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி, தன் மூக்கு நுனி சிவக்க, படபடவென கோபமாக யாத்ரா பொரிந்து தள்ள, ஆரியோ...