ஆரி அர்ஜுனனின் இல்லத்தில் ஜானகி, தன் மகனையும் மருமகளையும், ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, வலது கால் எடுத்து வைத்து, தன் கணவனின் கரம் பிடித்தபடி, தளம்பலான மனநிலையுடன், தன் புகுந்த வீட்டிற்குள் வந்தாள் யாத்ரா.
பின்பு ஜானகி யாத்ராவின் கையால், பூஜை அறையில் விளக்கேற்ற சொல்ல, ஏற்கனவே ஒருவித பதற்றத்தில்...