ஆதவன் 1
"கட் கட் கட்" என்றவன், ஒருவித எதிர்பார்ப்புடன் தன்னை நோக்கி நடந்து வந்த அந்த படத்தின் புதுமுக கதாநாயகனான ஜிக்னேஷின் தோள்களைத் தட்டி, "வெல் டன் ஜிக்னேஷ் சீன்ஸ் எல்லாமே ஃபெர்பெக்ட்டா வந்திருக்கு, யு ஹவ் அ ப்ரைட் ஃபியூச்சர்" என்றான்.
"தேங்க் யு ஸோ மச் சார் நீங்க இல்லன்னா என்னால இவ்வளவு...